Tamil Dictionary 🔍

தற்பரம்

thatrparam


மேம்பட்டது ; பரம்பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேம்பட்டது. தற்பரம் பொருளே (திருவிசை. திருமாளி. 1, 3). 2. That which is highest; தற்பரமு மல்லை தனி (சி. போ. 3, I, 1). See தற்பரன்

Tamil Lexicon


--தற்பரன், ''s.'' Absolute deity in dependent of agencies, assumed energies or operations; ''i. e.'' deity quiescent or the male principle in the deity, கடவுள். 2. Siva, சிவன்.

Miron Winslow


taṟ-param,
n. tat-para.
See தற்பரன்
தற்பரமு மல்லை தனி (சி. போ. 3, I, 1).

2. That which is highest;
மேம்பட்டது. தற்பரம் பொருளே (திருவிசை. திருமாளி. 1, 3).

DSAL


தற்பரம் - ஒப்புமை - Similar