Tamil Dictionary 🔍

தற்போதம்

thatrpoatham


தன்னையும் கடவுளையும் அறியும் அறிவு ; இயற்கையாகவுள்ள முற்றுணர்வு ; ஆணவம் ; தன்னினைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தன்னினைவு. Loc. 4. Conciousness; அகங்காரம். தற்போதம் முனையாதவாறு பரிகரித்து (சி. போ. பா. 12, 1, பக். 432). 3. Self-conceit, arrogance; இயற்கையிலேயுள்ள முற்றுணர்வு. (W.) 2. Intuitive knowledge, inherent and eternal knowledge, as possessed by the deity; தன்னையுங் கடவுளையு மறியும் அறிவு. (W.) 1. Self-knowledge, knowledge of the soul and deity;

Tamil Lexicon


, ''s.'' Self-knowledge, know ledge of the soul and deity, தன்னையுங் கடவுளையும் அறியுமறிவு. 2. Intuitive know ledge, inherent and eternal knowledge as possessed by the deity. தன்னறிவு.

Miron Winslow


taṟ-pōtam,
n. tat + bōdha.
1. Self-knowledge, knowledge of the soul and deity;
தன்னையுங் கடவுளையு மறியும் அறிவு. (W.)

2. Intuitive knowledge, inherent and eternal knowledge, as possessed by the deity;
இயற்கையிலேயுள்ள முற்றுணர்வு. (W.)

3. Self-conceit, arrogance;
அகங்காரம். தற்போதம் முனையாதவாறு பரிகரித்து (சி. போ. பா. 12, 1, பக். 432).

4. Conciousness;
தன்னினைவு. Loc.

DSAL


தற்போதம் - ஒப்புமை - Similar