Tamil Dictionary 🔍

தற்பவம்

thatrpavam


தமிழுக்கேற்பத் திரிந்து வழங்கும் வடமொழி ; அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யாதொரு காரணத்தால் யாதொன்று இறக்கப்பட்டது, அது மீட்டும் அப்பொருள் காரணமாகப் பிறந்ததெனக் கூறும் அணி. (மாறனலங். 202.) 2. (Rhet.) A figure of speech in which an object which has been lost by a certain cause is described as having been restored by the same cause; தமிழில் திரிந்துவழங்கும் வடசொல். தற்பவந் தற்சமமே பெரும்பான்மையுஞ் சாற்றினமே (பி. வி. 2). 1. Loan-words from Sanskrit occurring in Tamil with altered forms;

Tamil Lexicon


s. opp. to தற்சமம் which see under *தற்.

J.P. Fabricius Dictionary


, ''s.'' Words of Sanscrit origin which have undergone a change in their derivatives, வடமொழியிற்றிரிந்தசொல்.

Miron Winslow


taṟ-pavam,
n. tad-bhava.
1. Loan-words from Sanskrit occurring in Tamil with altered forms;
தமிழில் திரிந்துவழங்கும் வடசொல். தற்பவந் தற்சமமே பெரும்பான்மையுஞ் சாற்றினமே (பி. வி. 2).

2. (Rhet.) A figure of speech in which an object which has been lost by a certain cause is described as having been restored by the same cause;
யாதொரு காரணத்தால் யாதொன்று இறக்கப்பட்டது, அது மீட்டும் அப்பொருள் காரணமாகப் பிறந்ததெனக் கூறும் அணி. (மாறனலங். 202.)

DSAL


தற்பவம் - ஒப்புமை - Similar