தோற்பரம்
thotrparam
கேடகம் ; நெடுஞ்செருப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தோற்கேடகம். போர் மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம் (சீவக. 2218). 1. Buckler, leathern shield; நெடுஞ்செருப்பு. (W.) 2. Boots;
Tamil Lexicon
, ''s.'' A buckler, a leathern shield, தோற்சேடகம், (சது.) 2. Boots, நெ டுஞ்செருப்பு.
Miron Winslow
tōṟ-param,
n. id.+ bhara.
1. Buckler, leathern shield;
தோற்கேடகம். போர் மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம் (சீவக. 2218).
2. Boots;
நெடுஞ்செருப்பு. (W.)
DSAL