பற்பம்
patrpam
தூள் ; திருநீறு ; நீற்றுமானப் பொருள் ; தாமரை ; ஒரு பேரெண் ; பதினெண் புராணத்துள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. A Purāṇa. See பதுமபுராணம். துகள். (சூடா.) 1. Dust; திருநீற்று. (சூடா.) 2. Sacred ashes; நீற்று. மானப்பொருள். 3. Metallic calx, calcination, the thing calcined; medicinal powder; ashes ; தாமரை. (சூடா.) பற்பவனம் (பாரத. முதற்போ. 19). 1. Lotus; ஒரு பேரெண். (பதிற்றுப் 43, 5, உரை.) 2. A very large number;
Tamil Lexicon
same as பஸ்மம்.
J.P. Fabricius Dictionary
[pṟpm ] --பஸ்பம், ''s.'' Metallic calx, calcination, the thing calcined, நீறாகியது. 2. Ashes, dust, medicinal powder, தூள். See பஸ்மம், 3. Sacred ashes, விபூதி. 4. (சது.) The lotus, தாமரை. 5. One of the eighteen Puranas, புதுமபுராணம்.
Miron Winslow
paṟpam,
n. bhasman.
1. Dust;
துகள். (சூடா.)
2. Sacred ashes;
திருநீற்று. (சூடா.)
3. Metallic calx, calcination, the thing calcined; medicinal powder; ashes ;
நீற்று. மானப்பொருள்.
paṟpam,
n. padma.
1. Lotus;
தாமரை. (சூடா.) பற்பவனம் (பாரத. முதற்போ. 19).
2. A very large number;
ஒரு பேரெண். (பதிற்றுப் 43, 5, உரை.)
3. A Purāṇa. See பதுமபுராணம்.
.
DSAL