Tamil Dictionary 🔍

வற்பம்

vatrpam


வன்மை ; வறட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வன்மை. வற்பமாகி யுறுநிலம் (மணி. 27, 120). 1. Hardness, as of the earth; வறட்சி. வற்பத்தால் . . . புல் மேயாதாகும் புலி (பழமொ. 119). 2. Drought;

Tamil Lexicon


s. dearness of corn, famine, பஞ்சம். வற்பகாலம், time of scarcity. வற்பத்திலே வைத்துத்தாங்க, to maintain one during famine.

J.P. Fabricius Dictionary


, [vṟpm] ''s.'' Scarceness of corn, famine, பஞ்சம். ''(R.)'' வற்பகாலம். ''s.'' A time of scarcity. வற்பத்திலொருத்தனைவைத்துத்தாங்குகிறது...... Supporting one in a time of famine.

Miron Winslow


vaṟpam
n. வற்பு.
1. Hardness, as of the earth;
வன்மை. வற்பமாகி யுறுநிலம் (மணி. 27, 120).

2. Drought;
வறட்சி. வற்பத்தால் . . . புல் மேயாதாகும் புலி (பழமொ. 119).

DSAL


வற்பம் - ஒப்புமை - Similar