தற்பதம்
thatrpatham
தத் என்னும் சொல் ; இறையியல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தத்' என்னும் பதம். (சி. போ. பா. 9, 3, பக், 393.) 2. The sacred word 'tat'; பிரமசொரூபம். தற்பதத்தைத் தெளியுமட்டும் (ஞானவா. முமுட். 4). 1. Nature of the Supreme Being;
Tamil Lexicon
, ''s.'' Deity, கடவுள். (சது.)
Miron Winslow
taṟ-patam,
n. tat-pada.
1. Nature of the Supreme Being;
பிரமசொரூபம். தற்பதத்தைத் தெளியுமட்டும் (ஞானவா. முமுட். 4).
2. The sacred word 'tat';
தத்' என்னும் பதம். (சி. போ. பா. 9, 3, பக், 393.)
DSAL