Tamil Dictionary 🔍

தற்பணம்

thatrpanam


காண்க : தர்ப்பணம் ; முதுகெலும்பு ; கண்ணாடி ; யானைமுதுகு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See தர்ப்பணம். (சங். அக.) Ceremonial offering of water to gods, rṣis and manes. கண்ணாடி. தற்பணந்தா னெப்படியோ தானே விளங்கு மப்படியே (ஞானவா.ஞானவிண். 28). Mirror; யானை முதுகு. 1. Elephant's back; முதுகெலும்பு. 2. Back-bone;

Tamil Lexicon


s. see தருப்பணம்.

J.P. Fabricius Dictionary


, [tṟpṇm] ''s.'' [''prop.'' தருப்பணம், which see.] A ceremony.

Miron Winslow


taṟpaṇam,
n. tarpaṇa.
Ceremonial offering of water to gods, rṣis and manes.
See தர்ப்பணம். (சங். அக.)

taṟpaṇam,
n. darpaṇa.
Mirror;
கண்ணாடி. தற்பணந்தா னெப்படியோ தானே விளங்கு மப்படியே (ஞானவா.ஞானவிண். 28).

taṟpaṇam,
n. talpana. (யாழ். அக.)
1. Elephant's back;
யானை முதுகு.

2. Back-bone;
முதுகெலும்பு.

DSAL


தற்பணம் - ஒப்புமை - Similar