பருக்குதல்
parukkuthal
பருகச்செய்தல் ; பெருக்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பருகச்செய்தல். நீர் தான் கொணர்ந்து . . . பருக்கி யிளைப்பை நீக்கிரே (திவ். நாய்ச். 13, 4). To cause to drink; பெருக்குதல். (பரராச. i, 231.) To increase;
Tamil Lexicon
parukku-,
5 v. tr. Caus. of பருகு-.
To cause to drink;
பருகச்செய்தல். நீர் தான் கொணர்ந்து . . . பருக்கி யிளைப்பை நீக்கிரே (திவ். நாய்ச். 13, 4).
parukku-
5 v. tr. Caus. of பருகு-.
To increase;
பெருக்குதல். (பரராச. i, 231.)
DSAL