திரம்
thiram
உறுதி ; வலி ; உரம் ; நிலவரம் ; வீடுபேறு ; மலை ; பூமி ; தகரைச்செடி ; காண்க : திரராசி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முத்தி. 6. Final emancipation; See தகரை, (மலை.) 8. cf. trapu. Fetid cassia. பூமி. (இலக். அக.) Earth; மலை. (இலக்.அக.) 5. Moutain; நிலைவரம். உலகைத் திரமெனவுட்கொண்டு (தாயு.பராபர்ர.274). 4. Permanence; everlasting state; உரம். (w.) 3. Hardness, solidity; வலி. (யாழ்.அக.) 2. Strength; உறுதி. மேதகு பிரமத்தின்..பட்டதாகிய புத்தியே திரபுத்திபார்க்கில் (விநாயகபு.83. 40). 1. Firmness, fixedness; constancy; . 7. See திரராசி. (w.)
Tamil Lexicon
s. see ஸ்திரம், firmness, steadiness.
J.P. Fabricius Dictionary
[tiram ] --ஸ்திரம், ''s.'' Firmness, fixed ness, stability, உறுதி. 2. Soundness, strength, பலம். 3. Hardness, solidity, உரம். 4. Per manence, durableness, நிலை. 5. Constancy. unchangeableness, மாறாமை. ''(c.)'' 6. Final em ancipation, முத்தி. 7. Four stationary signs supposed to be propitious. (See திரராசி.) 8. The plant தகரைச்செடி.
Miron Winslow
tiram,
n. sthira.
1. Firmness, fixedness; constancy;
உறுதி. மேதகு பிரமத்தின்..பட்டதாகிய புத்தியே திரபுத்திபார்க்கில் (விநாயகபு.83. 40).
2. Strength;
வலி. (யாழ்.அக.)
3. Hardness, solidity;
உரம். (w.)
4. Permanence; everlasting state;
நிலைவரம். உலகைத் திரமெனவுட்கொண்டு (தாயு.பராபர்ர.274).
5. Moutain;
மலை. (இலக்.அக.)
6. Final emancipation;
முத்தி.
7. See திரராசி. (w.)
.
8. cf. trapu. Fetid cassia.
See தகரை, (மலை.)
tiram,
n. sthirā.
Earth;
பூமி. (இலக். அக.)
DSAL