Tamil Dictionary 🔍

தரணம்

tharanam


தாண்டல் ; பாலம் ; தரிக்கை ; அரிசி ; இமயமலை ; கதிரவன் ; பாவம் ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அரிசி. (யாழ். அக.) 2. Rice; தரிக்கை. 1. Holding, bearing, possessing; பாலம். (யாழ். அக.) 2. Bridge; தாண்டுகை தரணம் என்னும் வடமொழி கடத்தலென்னும் பொருட்டாகலான் (சி. சி. 2, 4, சிவஞா.). 1. Crossing over, passing, going across;

Tamil Lexicon


v. n. crossing over, going across, தாண்டுதல்; 2. holding. bearing, supporting, possessing, தரிக்கை; s. rice, அரிசி; 2. the Himalayas; 3. the sun; 4. the earth, பூமி; 5. sin, பாவம்.

J.P. Fabricius Dictionary


, [taraṇam] ''s.'' Crossing over, passing, going across, தாண்டுதல். ''(Sa. Taran'a.)'' 2. Holding, bearing, supporting, possessing, தரிக்கை. ''(Sa. Dharan'a)''

Miron Winslow


தரணம் - ஒப்புமை - Similar