Tamil Dictionary 🔍

தூரம்

thooram


சேய்மை ; புறம்பு ; மகளிர் தீட்டு ; தூரத்து உறவு ; ஓர் இசைக்கருவி ; ஊமத்தஞ்செடி ; சிறுமரவகை ; வேறுபாடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓர் இசைக்கருவி. (யாழ்.அக.) A musical instrument; சிறுமரவகை. 2. Purple datura, s. tr., Datura fasciosa; மகளிர் சூதகம். Colloq. 5. Menstruation; புறம்பு. (யாழ். அக.) 4. Outside; வித்தியாசம். (யாழ். அக.) 3. Difference, distinction, discrepancy; தூரச்சுற்றம். (W.) 2. Remote relationship; சேய்மை. (பிங்.) தூரம்போயின (கம்பரா. இராவணன் வதை. 240). 1. Remoteness, distance; See. ஊமத்தை. (மூ. அ.) 1. Trumpet flower nightshade.

Tamil Lexicon


s. distance, remoteness, தொலை; 2. difference, disparity, வித்தியாசம்; 3. the thorn apple shrub, datura, ஊமத்தை. அதற்கும் இதற்கும் வெகு தூரம், that is very remote from this; those is a great difference between that and this. தூர உறவு, தூரத்து உறவு, distant relation. தூரகாரி, தூரதரிசி, a prognosticator, வருகாரியமறிவோன். தூரஸ்திரி, வீட்டுக்குத் தூரமானவள், தூரமானாள் (coll. தூரமனாள், தூரம ணாள்) a menstruous woman. தூரதிருஷ்டி, தூரதிஷ்டி, foresight, a distant sight. தூரதிருஷ்டிக்கண்ணாடி, a telescope. தூரதிருஷ்டிக்காரன், a prophet, a seer. தூரநில்லு, stand off, keep at a distance. தூரந்தொலை, a great distance. தூரமாயிருக்க, to be far off, to be different; 2. to be menstruous. தூராதூரம், various distances, a very great distance.

J.P. Fabricius Dictionary


tuuram தூரம் distance

David W. McAlpin


, [tūram] ''s.'' A plant, the thorn-apple shrub, ஊமத்தை, Datura, ''L.''

Miron Winslow


tūram,
n. dūra.
1. Remoteness, distance;
சேய்மை. (பிங்.) தூரம்போயின (கம்பரா. இராவணன் வதை. 240).

2. Remote relationship;
தூரச்சுற்றம். (W.)

3. Difference, distinction, discrepancy;
வித்தியாசம். (யாழ். அக.)

4. Outside;
புறம்பு. (யாழ். அக.)

5. Menstruation;
மகளிர் சூதகம். Colloq.

tūram,
n.dhattūra.
1. Trumpet flower nightshade.
See. ஊமத்தை. (மூ. அ.)

2. Purple datura, s. tr., Datura fasciosa;
சிறுமரவகை.

tūram,.
n. tūrya.
A musical instrument;
ஓர் இசைக்கருவி. (யாழ்.அக.)

DSAL


தூரம் - ஒப்புமை - Similar