Tamil Dictionary 🔍

தரளம்

tharalam


நடுக்கம் ; முத்து ; உருட்சி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முத்து. (பிங்.) வாரித்தரள நகைசெய்து (சிலப். 7, 38). 2. Pearl; உருட்சி. (சூடா.) 3. Globularity; நடுக்கம். (உரி. நி.) 1. Tremulousness, quaking;

Tamil Lexicon


s. a pearl, முத்து; 2. gloubularity, திரட்சி. 3. shaking, tremulousness, அசைவு.

J.P. Fabricius Dictionary


, [taraḷam] ''s.'' A pearl, முத்து. 2. Glo bularity, திரட்சி. 3. Tremulousness, shak ing, அசைவு. (சது.) ''(Sa. Tarala.)''

Miron Winslow


taraḷam,
n. tarala.
1. Tremulousness, quaking;
நடுக்கம். (உரி. நி.)

2. Pearl;
முத்து. (பிங்.) வாரித்தரள நகைசெய்து (சிலப். 7, 38).

3. Globularity;
உருட்சி. (சூடா.)

DSAL


தரளம் - ஒப்புமை - Similar