Tamil Dictionary 🔍

துயக்கம்

thuyakkam


சோர்வு ; தடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சோர்வு. Fatigue, loss of strength or courage;

Tamil Lexicon


துயக்கு, s. fatigue, தளர்வு.

J.P. Fabricius Dictionary


சோர்ச்சி.

Na Kadirvelu Pillai Dictionary


[tuykkm ] --துயக்கு, ''s.'' Fatigue, re duction by strength or courage, தளர்வு. ''(p.)''

Miron Winslow


tuyakkam,
n. துயங்கு-.
Fatigue, loss of strength or courage;
சோர்வு.

DSAL


துயக்கம் - ஒப்புமை - Similar