Tamil Dictionary 🔍

தியக்கம்

thiyakkam


காண்க : தியக்கடி ; அறிவுக்கலக்கம் ; மனச்சஞ்சலம் ; மயக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மனச்சஞ்சலம். (w.) 4. Melancholy; dejection, pensiveness; சோர்வு. தியக்கமற வின்ப்சுகஞ் சேர்வ தென்றோ (தாயு.பெற்றவட். 5). 1. Faintness, exhaustion, drooping, as from hunger or heat; மயக்கம். (w.) 2. Swoon, loss of the senses, syncope; அறிவுக்கலக்கம். Colloq. 3. [T. tikka.] Bewilderment, delusion;

Tamil Lexicon


தியக்கு, v. n. (தியங்கு) faintness, swoon, மயக்கம்; 2. melancholy, dejection, pensiveness, குறாவுதல்; 3. bewilderment, illusion, கலக்கம். தியக்கமும் மயக்கமுமாய்க் கிடக்கிறான், he is melancholy and confused. தியக்கடி, v. n. faintness, exhaustion, drooping, தியக்கம்.

J.P. Fabricius Dictionary


அசைவு, கலக்கம்.

Na Kadirvelu Pillai Dictionary


[tiykkm ] --தியக்கு, ''v noun.'' Faintness, exhaustion, prostration, drooping from hun ger or heat, சோர்வு. 2. Swoon, aberration of the senses, syncope, மயக்கம். 3. Bewil derment, illusion, delusion, கலக்கம். 4. Melancholy, dejection, pensiveness, சஞ்சலம். [''ex'' தியங்கு.] ''(c.)'' தியக்கமயக்கமாய்க்கிடக்கிறான். He is confound ed.

Miron Winslow


tiyakkam,
n. id.
1. Faintness, exhaustion, drooping, as from hunger or heat;
சோர்வு. தியக்கமற வின்ப்சுகஞ் சேர்வ தென்றோ (தாயு.பெற்றவட். 5).

2. Swoon, loss of the senses, syncope;
மயக்கம். (w.)

3. [T. tikka.] Bewilderment, delusion;
அறிவுக்கலக்கம். Colloq.

4. Melancholy; dejection, pensiveness;
மனச்சஞ்சலம். (w.)

DSAL


தியக்கம் - ஒப்புமை - Similar