Tamil Dictionary 🔍

தனியன்

thaniyan


தனித்த ஆள் ; குரு வணக்கமான ஒற்றைச் செய்யுள் ; தனியானவன் ; இனத்தினின்றும் பிரிந்தமையால் மூர்க்கம்கொண்ட விலங்கு ; ஒரு நூலை அல்லது ஆக்கியோனைப் புகழ்ந்து கூறும் தனிச் செய்யுள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குருஸ்தோத்திரமான ஓற்றைச்சுலோகம். Vaiṣṇ. 5. Stray verse in salutation to a guru; ஒரு நூலை அல்லது ஆக்கியோனைப் புகழ்ந்து கூறும் தனிச்செய்யுள். (திவ்.) 4. Stray verse in praise of an author or a work; இனத்தினின்றும் பிரிந்தமையால் மூர்க்கங்கொண்ட மிருகம். 3. Wild beast detached from the herd and thus rendered ferocious; ஓன்றியான-வன்-து. தாயுமிலி தந்தையிலி தான்றனியன் (திருவாச. 12, 3). 2. Single person, animal or thing; . 1. See தனித்தாள்,

Tamil Lexicon


--தனியான், ''s.'' A single man or woman, one unmarried, living alone; a wild beast detached from the herd, and thus rendered ferocious, ஒன்றி. 2. A solitary animal tree, fruit, &c., த னித்தது. 3. As தனிப்பாட்டு.

Miron Winslow


taṉiyaṉ,
n. id.
1. See தனித்தாள்,
.

2. Single person, animal or thing;
ஓன்றியான-வன்-து. தாயுமிலி தந்தையிலி தான்றனியன் (திருவாச. 12, 3).

3. Wild beast detached from the herd and thus rendered ferocious;
இனத்தினின்றும் பிரிந்தமையால் மூர்க்கங்கொண்ட மிருகம்.

4. Stray verse in praise of an author or a work;
ஒரு நூலை அல்லது ஆக்கியோனைப் புகழ்ந்து கூறும் தனிச்செய்யுள். (திவ்.)

5. Stray verse in salutation to a guru;
குருஸ்தோத்திரமான ஓற்றைச்சுலோகம். Vaiṣṇ.

DSAL


தனியன் - ஒப்புமை - Similar