Tamil Dictionary 🔍

தனயன்

thanayan


மகன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகன். தானுந் தேருமே யாயின னிராவணன் றனயன் (கம்பரா. பிரமாத். 59). Son;

Tamil Lexicon


தனையன், s. (fem. தனையை, தனயள்) a son, புத்திரன்.

J.P. Fabricius Dictionary


, [taṉayaṉ] ''s.'' (''sometimes'' தனையன்.) (''fem.'' தனயன் or தனயை.) A son, புத்திரன். W. p. 364. TANAYA.

Miron Winslow


taṉayaṉ,
n. tanaya.
Son;
மகன். தானுந் தேருமே யாயின னிராவணன் றனயன் (கம்பரா. பிரமாத். 59).

DSAL


தனயன் - ஒப்புமை - Similar