தன்னியன்
thanniyan
செல்வமுடையோன் ; பாக்கியவான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வமுடையோன். 1. Wealthy person; பாக்கியவான். 2. Fortunate man;
Tamil Lexicon
s. one free from the effects of தீவினை; 2. a virtuous man; 3. a wealthy man, தனவான்.
J.P. Fabricius Dictionary
, [taṉṉiyaṉ] ''s.'' One free from the effects of தீவினை, a virtuous man, தீவினையி னீங்கினோன். 2. A wealthy man, தனவான்.
Miron Winslow
taṉṉiyaṉ,
n. dhanya.
1. Wealthy person;
செல்வமுடையோன்.
2. Fortunate man;
பாக்கியவான்.
DSAL