தமியன்
thamiyan
திக்கற்றவன் ; தனித்தவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தனித்திருப்பவன். தானேதமியன் வந்தன னளியன் (மணி. 16, 58). 1. Solitary, lonely person; கதியற்றவன். தமியனேன் தனிமை தீர்த்தே (திருவாச. 5, 68). 2. Destitute person;
Tamil Lexicon
, ''s.'' (''fem.'' தமியள்) A solitary person, தனியன். 2. A poor man, எளியன். தமியேன். I who am lonely, destitute.
Miron Winslow
tamiyaṉ,
n. id.
1. Solitary, lonely person;
தனித்திருப்பவன். தானேதமியன் வந்தன னளியன் (மணி. 16, 58).
2. Destitute person;
கதியற்றவன். தமியனேன் தனிமை தீர்த்தே (திருவாச. 5, 68).
DSAL