Tamil Dictionary 🔍

தடியன்

thatiyan


கொழுத்தவன் , பருத்தவன் , முரடன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொழுத்தவன். தடியர் கழுந்தரென்னலாய் (ஈடு, 4, 8, 8). 1.Stout, fat person; முருடன். 2. Rude, senseless fellow;

Tamil Lexicon


--தடிமிண்டன், ''s.'' A stout, corpulent person, பருத்தவன். 2. A strong athletic man, ஆண்மையுடையவன். 3. An obstinate person, முருடன்.

Miron Winslow


taṭiyaṉ,
n. தடி2.
1.Stout, fat person;
கொழுத்தவன். தடியர் கழுந்தரென்னலாய் (ஈடு, 4, 8, 8).

2. Rude, senseless fellow;
முருடன்.

DSAL


தடியன் - ஒப்புமை - Similar