Tamil Dictionary 🔍

வதானியன்

vathaaniyan


வரையாது கொடுப்போன் ; குபேரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குபேரன். (யாழ். அக.) 2. Kubēra; உதாரமாகக் கொடுப்பவன். (W.) 1. Munificent man; bountiful giver;

Tamil Lexicon


s. Kubera; 2. a bountiful giver, வரையாது கொடுப்பவன்.

J.P. Fabricius Dictionary


, [vatāṉiyaṉ] ''s.'' A munificent man, a bountiful giver, உதாரன். ''(Sa. Vadanya.)'' 2. An epithet of Kuvêra, குபேரன். (சது.)

Miron Winslow


vatāṇiyaṉ
n. vadānya.
1. Munificent man; bountiful giver;
உதாரமாகக் கொடுப்பவன். (W.)

2. Kubēra;
குபேரன். (யாழ். அக.)

DSAL


வதானியன் - ஒப்புமை - Similar