தனிகன்
thanikan
செல்வன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செல்வன். Colloq. Rich man;
Tamil Lexicon
s. a rich man, தனவான் (தனம்); 2. a husband, கணவன்.
J.P. Fabricius Dictionary
, [taṉikaṉ] ''s.'' A rich man, தனவான்; [''ex'' தனம்.]
Miron Winslow
taṉikaṉ,
n. dhanika.
Rich man;
செல்வன். Colloq.
DSAL