தமனியன்
thamaniyan
இரணியன் ; பிரமன் ; சனி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குரு. (சாதகசிந். 3.) Jupiter; பிரமன். 1. cf. Hiraṉya-garbha. Brahmā; இரணியன். 2. cf. Hiraṇya. Iraṇyaṉ, an Asura; சனி. (யாழ். அக.) Saturn;
Tamil Lexicon
, [tamaṉiyaṉ] ''s.'' The name of an Asura, இரணியன். 2. Brahma, பிரமன். 3. Saturn, the planet, சனி. (சது.)
Miron Winslow
tamaṉiyan,
n. tapanīya. (யாழ். அக.)
1. cf. Hiraṉya-garbha. Brahmā;
பிரமன்.
2. cf. Hiraṇya. Iraṇyaṉ, an Asura;
இரணியன்.
tamaṉiyaṉ,
n. cf. tapana.
Saturn;
சனி. (யாழ். அக.)
tamaṉiyaṉ
n. தமனியம்.
Jupiter;
குரு. (சாதகசிந். 3.)
DSAL