தனையன்
thanaiyan
மகன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நேமியான் றனையனும் (கம்பரா.பள்ளி. 39). See தனயன்.
Tamil Lexicon
தனையன், s. a son, மகன்.
J.P. Fabricius Dictionary
    , [taṉaiyaṉ]    ''s.'' (''also'' தனயன்.) A son,  குமாரன். W. p. 364. 
Miron Winslow
    taṉaiyaṉ,
n. tanaya.
See  தனயன்.
நேமியான் றனையனும் (கம்பரா.பள்ளி. 39).
DSAL