Tamil Dictionary 🔍

மதனம்

mathanam


காமம் ; மன்மதன் கணைகளுள் புணர்ச்சி விருப்பத்தைத் தருவது ; பெருமிதம் ; இளவேனில் ; வசந்தகாலம் ; தேனீ ; தேன்மெழுகு ; காண்க : மருக்காரை ; கடைகை ; அழிக்கை ; மனக்கலக்கம் ; மௌனம் ; கடல் மீன்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்ச பாணாவஸ்தைகளி லொன்று (திவா.) 3. One of paca-pāṇāvastai , q.v. ; காமன் கணைகளுள் புணர்ச்சிவிருப்பத்தைத் தரும் பாணம். (பிங்.) 2. The arrow of Kāma which produces sexual passion ; ¢காமம் (பிங்.) 1. Sexual passion, love ; வசந்தகாலம் (யாழ். அக.) 5. Spring ; தேனீ (யாழ். அக.) 6. Bee ; தேன்மெழுகு (யாழ். அக.) 7. Beeswax ; See மருக்காரை. (மலை.) 8. Emetic-nut ; இரண்டடி நீளத்திற்குமேல் வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை. 9. A sea-fish, slaty grey, attaining 2 ft. or more in length, Diagramma crassispinum ; 18 அங்குலநீளம் வளர்வதும் வெண்ணிறமுள்ளதுமான கடல்மீன்வகை. 10. A sea-fish, silvery, attaining 18 in . in length, chrysophrys datnia; கடைவகை. அமுத மதனத்தி லாழிமிசைவரும் (பாரத. பன்னிரண். 45). 1. Churning ; அழிக்கை. கலிமதனன் (இறை, 23, உரை. பக். 175). 2. Destroying, slaying ; மனக்கலக்கம். 3. Perturbation of mind ; மௌனம் மதனம் மலையைச் சாதிக்கும். (J.) Silence ; பெருமிதம் (யாழ். அக.) 4. Pride ;

Tamil Lexicon


s. love, the passion, காமம்; 2. silence, patience, மௌனம்; 3. slowness, தாமதம்; 4. churning, the act of churning, கடைதல்; 5. perturbation of mind, மனக்கலக்கம்; 6. the spring season, வசந்தகாலம். மதனம் மலையைச் சாதிக்கும், patience will overcome any difficulty. மதன சாத்திரம், --நூல், erotics, காம நூல். மதனலீலை, lascivious sports, காமவிளை யாட்டு. மதனன், Kama. மதனாலயம், pudendum muliebre.

J.P. Fabricius Dictionary


, [mataṉam] ''s.'' Love, the passion, காமம்; ''[from Sa. Madana.]'' Compare மதம். 2. Churning, the act of churning, கடைதல். W. p. 634. MAT'HANA. 3. Silence, ta citurnity, மௌனம். (சது.) 4. Perturbation of mind, மனக்கலக்கம். மதனம்மலையைச்சாதிக்கும். Silence resists a mountain. ''[prov.]''

Miron Winslow


mataṉam
n. madana.
1. Sexual passion, love ;
¢காமம் (பிங்.)

2. The arrow of Kāma which produces sexual passion ;
காமன் கணைகளுள் புணர்ச்சிவிருப்பத்தைத் தரும் பாணம். (பிங்.)

3. One of panjca-pāṇāvastai , q.v. ;
பஞ்ச பாணாவஸ்தைகளி லொன்று (திவா.)

4. Pride ;
பெருமிதம் (யாழ். அக.)

5. Spring ;
வசந்தகாலம் (யாழ். அக.)

6. Bee ;
தேனீ (யாழ். அக.)

7. Beeswax ;
தேன்மெழுகு (யாழ். அக.)

8. Emetic-nut ;
See மருக்காரை. (மலை.)

9. A sea-fish, slaty grey, attaining 2 ft. or more in length, Diagramma crassispinum ;
இரண்டடி நீளத்திற்குமேல் வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை.

10. A sea-fish, silvery, attaining 18 in . in length, chrysophrys datnia;
18 அங்குலநீளம் வளர்வதும் வெண்ணிறமுள்ளதுமான கடல்மீன்வகை.

mataṉam
nmathana.
1. Churning ;
கடைவகை. அமுத மதனத்தி லாழிமிசைவரும் (பாரத. பன்னிரண். 45).

2. Destroying, slaying ;
அழிக்கை. கலிமதனன் (இறை, 23, உரை. பக். 175).

3. Perturbation of mind ;
மனக்கலக்கம்.

mataṉam
n. Prob. mauna.
Silence ;
மௌனம் மதனம் மலையைச் சாதிக்கும். (J.)

DSAL


மதனம் - ஒப்புமை - Similar