Tamil Dictionary 🔍

தவனம்

thavanam


வெப்பம் ; தாகம் ; ஆசை ; வருத்தம் ; மருக்கொழுந்து .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருக்கொழுந்து. Southern wood, s.sh., Artemisia abrotanum; வருத்தம். தவனமூன் றடைந்து (கைவல். தத். 12). 4. Distress; தாகம். தவனமா பசியுடையவன் (திருவிளை. அன்னக்.2). 2. Thirst; வெப்பம். அனலூடே தவனப்படவிட்டு (திருப்புகழ்த். 308, 50). 1. Heat; ஆசை. தவனசலதியின் முழுகியே (திருப்பு. 121). 3. Longing, desire;

Tamil Lexicon


தபனம், s. heat of the sun, வெப்பம்; 2. thirst from fatigue in the heat of the sun, தாகம்; 3. longing, desire, ஆவல். தவனம் அடங்கிற்று, -தீர்ந்தது, thirst is quenched. தவனத்தைத் தீர்க்க, to quench the thirst. தவனமாயிருக்க, to thirst; 2. to long, to pant after. தண்ணீர்த்தவனம், thirst, drought. தவனன், the sun, fire.

J.P. Fabricius Dictionary


தாகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [tavaṉam] ''s.'' (''a change of'' தபனம்.) Heat of the sun, வெப்பம். 2. Thirst, especially from exposure to the heat of the sun, தாகம். 3. Desire, longing, ஆவல். ''(c.)''

Miron Winslow


tavaṉam,
n. tapana.
1. Heat;
வெப்பம். அனலூடே தவனப்படவிட்டு (திருப்புகழ்த். 308, 50).

2. Thirst;
தாகம். தவனமா பசியுடையவன் (திருவிளை. அன்னக்.2).

3. Longing, desire;
ஆசை. தவனசலதியின் முழுகியே (திருப்பு. 121).

4. Distress;
வருத்தம். தவனமூன் றடைந்து (கைவல். தத். 12).

tavaṉam,
n. damana.
Southern wood, s.sh., Artemisia abrotanum;
மருக்கொழுந்து.

DSAL


தவனம் - ஒப்புமை - Similar