Tamil Dictionary 🔍

தூனம்

thoonam


வருத்தம் ; அசைவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசைவு. (W.) Motion; வருத்தம். Pain, affliction

Tamil Lexicon


s. pain, affliction, வருத்தம்; 2. motion, அசைவு.

J.P. Fabricius Dictionary


, [tūṉam] ''s.'' Pain, affliction, வருத்தம், 2. Motion, அசைவு. w. p. 419. DUNA.

Miron Winslow


tūṉam,
n. dhūna.
Motion;
அசைவு. (W.)

DSAL


தூனம் - ஒப்புமை - Similar