தினம்
thinam
நாள் ; பகல் ; நட்சத்திரம் ; நாள்தோறும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாள். (பிங்.) 1. Day of 24 hours; பகல். (பிங்.) 2. Daytime; நட்சத்திரம். சித்திரைத் தினத்து (திருவாலவா. 1, 33). 3. Constellation; --adv. See தினந்தோறும். தினம் வந்து கொண்டிருக்கிறான்.
Tamil Lexicon
s. a day, நாள்; 2. day-time, பகல்; (adv.) daily.
J.P. Fabricius Dictionary
denam தெனம் day (seen as a recurring unit), daily
David W. McAlpin
, [tiṉam] ''s.'' Day of twenty-four hours, நாள். W. p. 48.
Miron Winslow
tiṉam,
dina. n.
1. Day of 24 hours;
நாள். (பிங்.)
2. Daytime;
பகல். (பிங்.)
3. Constellation; --adv. See தினந்தோறும். தினம் வந்து கொண்டிருக்கிறான்.
நட்சத்திரம். சித்திரைத் தினத்து (திருவாலவா. 1, 33).
DSAL