பதனம்
pathanam
பத்திரம் ; பாதுகாப்பு ; மதிலுள் மேடை ; மதில் ; இறக்கம் ; தாழ்மை ; அமைதி ; கோள்களின் அட்சாம்சம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அமைதி. பதனமானவன். 3. Mildness, gentleness; சென்மராசிக்கு ஆறு எட்டு பன்னிரண்டாமிடங்கள். (சங். அக.) 5. Sixth, eighth and twelfth houses from the ascedant; கிரகங்களின் அட்சாம்சம். 4. Latitude of planets; தாழ்மை. (சங். அக.) 2. Humility; இறக்கம். (யாழ். அக.) 1. Descending, falling down; . 3. See பதணம். பதனமு மதிலும் (கம்பரா. முதற்போர். 32). பத்திரம். பட்டணம் பதனம் (இராமநா. உயுத். 23). 1. Care, caution, attention, circumspection; பாதுகாப்பு. பதனகவசத்துடன் (ஞானவா. சுக்கி. 19). 2. Safety, security, protection;
Tamil Lexicon
s. care, circumspection, caution, safety, பத்திரம். பதனம்பண்ண, பதனப்படுத்த, to keep safely, to secure.
J.P. Fabricius Dictionary
கவனம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ptṉm] ''s.'' Care, caution, attention, circumspection, safety, security, பத்திரம். ''(c.)'' See சூதானம். கைபதனம். Take care of your hand.
Miron Winslow
pataṉam,
n. prob. bhadra. cf. பதலம்.
1. Care, caution, attention, circumspection;
பத்திரம். பட்டணம் பதனம் (இராமநா. உயுத். 23).
2. Safety, security, protection;
பாதுகாப்பு. பதனகவசத்துடன் (ஞானவா. சுக்கி. 19).
3. See பதணம். பதனமு மதிலும் (கம்பரா. முதற்போர். 32).
.
pataṉam,
n. patana.
1. Descending, falling down;
இறக்கம். (யாழ். அக.)
2. Humility;
தாழ்மை. (சங். அக.)
3. Mildness, gentleness;
அமைதி. பதனமானவன்.
4. Latitude of planets;
கிரகங்களின் அட்சாம்சம்.
5. Sixth, eighth and twelfth houses from the ascedant;
சென்மராசிக்கு ஆறு எட்டு பன்னிரண்டாமிடங்கள். (சங். அக.)
DSAL