தனதன்
thanathan
குபேரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குபேரன். (திவா.) 1. Kubera; ஈகையாளன். (w.) 2. Liberal person;
Tamil Lexicon
see under தனம்.
J.P. Fabricius Dictionary
, [taṉataṉ] ''s.'' See under தனம்.
Miron Winslow
taṉataṉ,
n. dhana-da.
1. Kubera;
குபேரன். (திவா.)
2. Liberal person;
ஈகையாளன். (w.)
DSAL