தூதன்
thoothan
செய்தியறிவிப்போன் ; அரசனின் தூதன் ; ஒற்றன் ; ஏவலாளன் ; புதன் ; காமக் கூட்டத்துக் காதலரை இணக்குவோன் ; தேவதூதன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தேவதூதன். Chr. 6. Angel ; ஏவலாளன். வெய்யகாலன் மாதூதர் மனங்களிக்க (பாரத. கிருட்டிண.10). 3. Agent, servant ; பாம்புகடித்த செய்தியை மாந்திரிகனுக்கு அறிவிப்பவன். (W.) 8. One who reports to the magician the details of poisonous bites ; செய்தியறிவிப்பவன். வாலிதன்மகனவன்றன்றூதன் வந்தனென் (கம்பரா. பிணிவீட்டு.82). 1. Messenger, news-carrier ; காமக்கூட்டத்துக் காதலரை இணக்குவோன். Colloq.அடியேற்கெளி வந்த தூதனை (தேவா. 549, 8). 5. Negotiator, one who treats for another in love-intrigues ; ஒற்றன்.Colloq. 4.Spy, emissary, secret agent ; அரசதூதன். நன்று. கொ லென்னலோடும் நாயகன் றூதனக்கான் (கம்பரா. பிணிவீட்டு. 83). 2. Ambassador, envoy ; புதன். (பிங்.) 7. Mercury ;
Tamil Lexicon
[tūtaṉ ] --தூதி--தூதிகை. See under தூது.
Miron Winslow
tūtaṉ,
n. dūta.
1. Messenger, news-carrier ;
செய்தியறிவிப்பவன். வாலிதன்மகனவன்றன்றூதன் வந்தனென் (கம்பரா. பிணிவீட்டு.82).
2. Ambassador, envoy ;
அரசதூதன். நன்று. கொ லென்னலோடும் நாயகன் றூதனக்கான் (கம்பரா. பிணிவீட்டு. 83).
3. Agent, servant ;
ஏவலாளன். வெய்யகாலன் மாதூதர் மனங்களிக்க (பாரத. கிருட்டிண.10).
4.Spy, emissary, secret agent ;
ஒற்றன்.Colloq.
5. Negotiator, one who treats for another in love-intrigues ;
காமக்கூட்டத்துக் காதலரை இணக்குவோன். Colloq.அடியேற்கெளி வந்த தூதனை (தேவா. 549, 8).
6. Angel ;
தேவதூதன். Chr.
7. Mercury ;
புதன். (பிங்.)
8. One who reports to the magician the details of poisonous bites ;
பாம்புகடித்த செய்தியை மாந்திரிகனுக்கு அறிவிப்பவன். (W.)
DSAL