Tamil Dictionary 🔍

தாதன்

thaathan


தாசன் , அடியவன் ; தொண்டன் ; வைணவப் பரதேசி ; தந்தை ; ஈகையாளன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடியவன். (பிங்.) 1. Slave, devotee; . See தாதா. (யாழ். அக.) தாசரி. 2. Vaiṣṇava religious mendicant of šūdra caste;

Tamil Lexicon


s. (fem.) (தாதச்சி) a slave, அடிமை; 2. a devotee of Vishnu, a religious mendicant, தாசன்; 3. a kind of vagrant dancer, கூத்தாடி; 4. one of the lower order of Saivas. தாதக்கூத்து, a kind of dancing by strolling dancers, தாதராட்டம். தாதமணி, a necklace worn by Vaishnava pilgrims to Thirupathy. தாதவேஷம், a masquerade dress of a dancer.

J.P. Fabricius Dictionary


, [tātaṉ] ''s.'' A slave, அடிமை. 2. A devotee of Vishnu, தாசன். (சது.) 3. (''fem.'' தாதச்சி.) A religious mendicant of the Vaishnuvas. வைஷ்ணவபரதேசி. (See தாசன்.) 4. One of the lowest or சரியை order of Saivas, சரியையுடையான். 5. A kind of vagrant dancer, கூத்தாடி. ''(c.)''

Miron Winslow


tātaṉ,
n. dāsa.
1. Slave, devotee;
அடியவன். (பிங்.)

2. Vaiṣṇava religious mendicant of šūdra caste;
தாசரி.

tātaṉ,
n. dātṟ.
See தாதா. (யாழ். அக.)
.

DSAL


தாதன் - ஒப்புமை - Similar