தனகரன்
thanakaran
கள்வன் ; குபேரன் ; சுதந்தரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சுதந்தரன். (யாழ். அக.) 2. One who enjoys utmost freedom; one who is his own master; குபேரன். 1. Kubēra; கள்வன். (யாழ். அக.) Robber;
Tamil Lexicon
taṉa-karaṉ,
n. id. + hara.
Robber;
கள்வன். (யாழ். அக.)
taṉa-karaṉ
n. prob. dhana-kara.
1. Kubēra;
குபேரன்.
2. One who enjoys utmost freedom; one who is his own master;
சுதந்தரன். (யாழ். அக.)
DSAL