Tamil Dictionary 🔍

தகன்

thakan


வேர்விட்ட பனங்கொட்டை ; நெருப்பு ; கீரைவகை ; பூரான் ; கிழங்குவிழுந்த பனங்கொட்டையின் உள்ளீடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிழங்குவிந்த பனங்கொட்டையின் உள்ளீடு. Tinn. 2. White pulpy matter in the palmyra nut; வேர்விட்ட பனக்கொட்டை. 1. Palmyra nnt planted and rooted; பூரான். 2. Pūrāṉ, a centipede; தீ. 1. Fire; . 3. cf. A profusely branching prostrate herb. See திராய். (மலை).

Tamil Lexicon


, [tkṉ] ''s. [prov.]'' A palmyra nut. with the kernel, after the root has sprouted, பனங்கொட்டைத்தகன். 2. ''(R.)'' A plant, தகல்.

Miron Winslow


takaṉ,
n.தகு-.
1. Palmyra nnt planted and rooted;
வேர்விட்ட பனக்கொட்டை.

2. White pulpy matter in the palmyra nut;
கிழங்குவிந்த பனங்கொட்டையின் உள்ளீடு. Tinn.

3. cf. A profusely branching prostrate herb. See திராய். (மலை).
.

takaṉ
n. dahana. (யாழ். அக.)
1. Fire;
தீ.

2. Pūrāṉ, a centipede;
பூரான்.

DSAL


தகன் - ஒப்புமை - Similar