Tamil Dictionary 🔍

தானாகரன்

thaanaakaran


தானத்திற்கு இருப்பிடமான பெருங்கொடையாளி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பெருங்கொடையாளி. சந்தப் பனுவலிசைமாலைத் தானாகரனை (பாரத.கிருட். 236). Liberal donor;

Tamil Lexicon


tāṉakaraṉ,
n. dāna+ākara.
Liberal donor;
பெருங்கொடையாளி. சந்தப் பனுவலிசைமாலைத் தானாகரனை (பாரத.கிருட். 236).

DSAL


தானாகரன் - ஒப்புமை - Similar