Tamil Dictionary 🔍

கரன்

karan


நிலையுள்ளவன் ; ஓர் அரக்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இராமனால் தண்டகாரணியத்திற் கொல்லப்பட்ட ஒர் அரக்கன். (கம்பரா. கரன்வதைப்.) 2. A cousin of Rāvaṇa a powerful Rākṣasa, slain by Rāma during his (Rāma's) stay in the Taṇṭakāraniyam; நிலையுள்ளவன். கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே (திவ். திருவாய். 1, 1, 10). 1. Firm, steady person;

Tamil Lexicon


, [karaṉ] ''s.'' A Rakshasa the brother of Ravana, ஓரிராக்கதன். WIls. p. 271. KHARA.

Miron Winslow


karaṉ
n. khara.
1. Firm, steady person;
நிலையுள்ளவன். கரந்தெங்கும் பரந்துளன் இவையுண்ட கரனே (திவ். திருவாய். 1, 1, 10).

2. A cousin of Rāvaṇa a powerful Rākṣasa, slain by Rāma during his (Rāma's) stay in the Taṇṭakāraniyam;
இராமனால் தண்டகாரணியத்திற் கொல்லப்பட்ட ஒர் அரக்கன். (கம்பரா. கரன்வதைப்.)

DSAL


கரன் - ஒப்புமை - Similar