Tamil Dictionary 🔍

தினகரன்

thinakaran


பகலைச் செய்வோனான சூரியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[பகலைக் செய்வொன்] சூரியன். (பிங்.) தினகரனை யனைய (கம்பரா. மூலபல. 163). Sun, as maker of the day;

Tamil Lexicon


சூரியன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The sun, as திவாகரன், ஆதித்தன்; [''ex'' கரன், maker.]

Miron Winslow


tiṉa-karaṉ,
n. dina-kara.
Sun, as maker of the day;
[பகலைக் செய்வொன்] சூரியன். (பிங்.) தினகரனை யனைய (கம்பரா. மூலபல. 163).

DSAL


தினகரன் - ஒப்புமை - Similar