Tamil Dictionary 🔍

தத்தளித்தல்

thathalithal


ஆபத்தில் அகப்பட்டுத் திகைத்தல் ; பஞ்சம் முதலியவற்றால் வருந்துதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சம் முதலியவற்றால் வருந்துதல். Colloq. 2. To be in great straits, as persons in times of drought, famine or epidemic ; ஆபத்தில் அகபட்டுத் திகைத்தல். ஒன்னார்கள் முறையிடத் தத்தளிக்கப் பொரும் (தனிப்பா.355, 84). 1. To struggle for life, to gasp for breath, as drowning person; to be at one's wit's end; to be greatly agitated;

Tamil Lexicon


tattaḷi-,
11 v. intr. [T. tattarillupadu, K. tattaḷisu.]
1. To struggle for life, to gasp for breath, as drowning person; to be at one's wit's end; to be greatly agitated;
ஆபத்தில் அகபட்டுத் திகைத்தல். ஒன்னார்கள் முறையிடத் தத்தளிக்கப் பொரும் (தனிப்பா.355, 84).

2. To be in great straits, as persons in times of drought, famine or epidemic ;
பஞ்சம் முதலியவற்றால் வருந்துதல். Colloq.

DSAL


தத்தளித்தல் - ஒப்புமை - Similar