Tamil Dictionary 🔍

உத்தூளித்தல்

uthoolithal


திருநீற்றை நீரில் குழையாது உடம்பு முழுதும் வரியின்றிப் பூசுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விபூதியை நீரிற்குழையாது வரியின்றிப் பூசுதல். திருநீற்றை யுத்தூளித்து (திருவாச. 6, 22). To besmear parts of one's body with dry sacred ashes;

Tamil Lexicon


uttūḷi-
11 v. tr. உத்துளம்.
To besmear parts of one's body with dry sacred ashes;
விபூதியை நீரிற்குழையாது வரியின்றிப் பூசுதல். திருநீற்றை யுத்தூளித்து (திருவாச. 6, 22).

DSAL


உத்தூளித்தல் - ஒப்புமை - Similar