Tamil Dictionary 🔍

தோத்திரித்தல்

thothirithal


புகழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புகழ்தல். எளியரேந்துயருமிறுத் தருளென்று தோத்திரித்தார் (விநாயகபு. 75, 336) To praise, extol, belaud;

Tamil Lexicon


tōttiri-,
v. tr. stōtra.
To praise, extol, belaud;
புகழ்தல். எளியரேந்துயருமிறுத் தருளென்று தோத்திரித்தார் (விநாயகபு. 75, 336)

DSAL


தோத்திரித்தல் - ஒப்புமை - Similar