தித்திவித்தல்
thithivithal
வாங்கிய கடன் முதலியவற்றைத் தீர்த்தல். வாங்கிய பொன் தித்திவிக்கும் வல்லமையும் (தெய்வச். விறலிவிடு. 81). To repay, as loans;
Tamil Lexicon
tittivi-,
11 v. tr. தீர்-.
To repay, as loans;
வாங்கிய கடன் முதலியவற்றைத் தீர்த்தல். வாங்கிய பொன் தித்திவிக்கும் வல்லமையும் (தெய்வச். விறலிவிடு. 81).
DSAL