Tamil Dictionary 🔍

தித்தித்தல்

thithithal


இனித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இனித்தல். திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித் திருக்குமோ (திவ். நாய்ச்.7, 1). To be sweet, savoury, delicious, pleasing;

Tamil Lexicon


இனித்தல்.

Na Kadirvelu Pillai Dictionary


titti-,
11 v. intr. Onom.
To be sweet, savoury, delicious, pleasing;
இனித்தல். திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித் திருக்குமோ (திவ். நாய்ச்.7, 1).

DSAL


தித்தித்தல் - ஒப்புமை - Similar