Tamil Dictionary 🔍

தெறித்தளத்தல்

therithalathal


ஒன்றைத் தட்டுதலால் உண்டாகும் ஒலியின் தன்மையை நிதானித்துச் செவியால் அளப்பது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒன்றனைத் தட்டுதலால் உண்டாம் ஒலியின் தன்மையை நிதானித்துச் செவியால் அளக்கை (தொல். எழுத்.7. உரை). 1. Measurement by determining the quality of the sound by the ear; நிதானித்து அளக்கை . Loc. 2. Careful measuring;

Tamil Lexicon


teṟittaḷattal,
n.id.+.
1. Measurement by determining the quality of the sound by the ear;
ஒன்றனைத் தட்டுதலால் உண்டாம் ஒலியின் தன்மையை நிதானித்துச் செவியால் அளக்கை (தொல். எழுத்.7. உரை).

2. Careful measuring;
நிதானித்து அளக்கை . Loc.

DSAL


தெறித்தளத்தல் - ஒப்புமை - Similar