Tamil Dictionary 🔍

வத்தித்தல்

vathithal


பெருகுதல் ; உளதாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விருத்தியடைதல். வத்தியா நிற்குஞ் சித்தசீவாதி (ஞானவா. உற்ப. 40). To increase, grow; to thrive; உளதாதல். பாருற வத்திக்குங் கொடியாள் (உத்தரரா. அரக்க. 5). To exist;

Tamil Lexicon


பெருகல்.

Na Kadirvelu Pillai Dictionary


vatti-
11 v. intr. vrdh.
To increase, grow; to thrive;
விருத்தியடைதல். வத்தியா நிற்குஞ் சித்தசீவாதி (ஞானவா. உற்ப. 40).

vatti-
11 v. intr. vrt.
To exist;
உளதாதல். பாருற வத்திக்குங் கொடியாள் (உத்தரரா. அரக்க. 5).

DSAL


வத்தித்தல் - ஒப்புமை - Similar