தண்டுலம்
thandulam
அரிசி ; காண்க : தண்டிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See தண்டிலம். தருமணன் மணிமுத்தாகத் தண்டுல மியற்றி (சூளா.சுயம்வர.277). அரிசி. தண்டுலம் விரித்துநற் றருப்பை சாத்தியே (கம்பரா.கடிமண.85). Rice;
Tamil Lexicon
s. rice, அரிசி.
J.P. Fabricius Dictionary
, [taṇṭulam] ''s.'' Rice, அரிசி. W. p. 362.
Miron Winslow
taṇṭulam,
n. taṇdula.
Rice;
அரிசி. தண்டுலம் விரித்துநற் றருப்பை சாத்தியே (கம்பரா.கடிமண.85).
taṇṭulam,
n.
See தண்டிலம். தருமணன் மணிமுத்தாகத் தண்டுல மியற்றி (சூளா.சுயம்வர.277).
.
DSAL