தணக்கு
thanakku
நுணாமரம் ; நுணாக்கொடி ; தணக்கமரம் ; முட்டைக் கோங்கிலவுமரம் ; வால் ; முட்டைக் கோங்கு என்னும் மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முட்டைக்கோங்கு என்னுமரம். 2. [M. taṇakku.] Whirling nut, m.tr., Gyrocarpus jacquini; வால். தணக்கிறப் பறித்த போதும் (சீவக.2887). 5. Tail; . 3. False tragacanth. See கோங்கிலவு. . 4. Elephant rope tree.See ஓடல்2. நுணா என்னுங் கொடி. (L.) 1. Small ach root, s.cl., Morinda umbellata ;
Tamil Lexicon
s. a kind of tree, gyrocarpus lacquine, தணக்க மரம்; 2. another kind of tree, morinda umbellata, நுணா மரம்.
J.P. Fabricius Dictionary
, [tṇkku] ''s.'' A tree, தணக்கமரம், Gyro carpus lacquine. ''(c.)'' 2. Another kind of tree--as நுணா, Morinda umbellata. (சது.)
Miron Winslow
taṇakku,
n.
1. Small ach root, s.cl., Morinda umbellata ;
நுணா என்னுங் கொடி. (L.)
2. [M. taṇakku.] Whirling nut, m.tr., Gyrocarpus jacquini;
முட்டைக்கோங்கு என்னுமரம்.
3. False tragacanth. See கோங்கிலவு.
.
4. Elephant rope tree.See ஓடல்2.
.
5. Tail;
வால். தணக்கிறப் பறித்த போதும் (சீவக.2887).
DSAL