Tamil Dictionary 🔍

வணக்கு

vanakku


வளைகை ; வழிபாடு ; வணக்கங்கூறுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See வணக்கம், 1. வாளை பகுவாய் வணக்குறு மோதிரம் (சிலப். 6, 95). . 2. See வணக்கம், 2. வணக்கொடுமாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8). . 3. See வணக்கம், 3. நூன்முகத்துரைக்கு மங்களாசரணை வாழ்த்து வணக்கொடு வத்து நிர்த்தேசம் (வேதா. சூ. 8).

Tamil Lexicon


III. v. t. make submissive கீழ்ப்படுத்து; 2. bend, வளை. வணக்கு, v. n. adoration.

J.P. Fabricius Dictionary


, [vṇkku] கிறேன், வணக்கினேன், வேன், வணக்க, ''v. a.'' To make submissive, கீழ்ப் படுத்த. To bend; to make flexible; to train the body for athletic exercises, வளைக்க.

Miron Winslow


vaṇakku
n. வணங்கு-
1. See வணக்கம், 1. வாளை பகுவாய் வணக்குறு மோதிரம் (சிலப். 6, 95).
.

2. See வணக்கம், 2. வணக்கொடுமாள்வது வலமே (திவ். திருவாய். 1, 3, 8).
.

3. See வணக்கம், 3. நூன்முகத்துரைக்கு மங்களாசரணை வாழ்த்து வணக்கொடு வத்து நிர்த்தேசம் (வேதா. சூ. 8).
.

DSAL


வணக்கு - ஒப்புமை - Similar