Tamil Dictionary 🔍

தலையடுத்தல்

thalaiyaduthal


சேர்த்துக் கூறுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சேர்த்துக்கூறுதல். அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும் (தொல். பொ.114). To add, as in speaking;

Tamil Lexicon


talai-y-aṭu,
v. tr. தலை +.
To add, as in speaking;
சேர்த்துக்கூறுதல். அன்பு தலையடுத்த வன்புறைக்கண்ணும் (தொல். பொ.114).

DSAL


தலையடுத்தல் - ஒப்புமை - Similar