Tamil Dictionary 🔍

களையறுத்தல்

kalaiyaruthal


களைபிடுங்குதல் , களைபறித்தல் ; இடையூற்றைப் போக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See களைபறி-. கைங்கர்யத்திற் களையறுக்கிறது (அஷ்டாதச முமுட்சு.த்வய.63).

Tamil Lexicon


kaḷai-y-aṟu-
v. intr. களை2 + .
See களைபறி-. கைங்கர்யத்திற் களையறுக்கிறது (அஷ்டாதச முமுட்சு.த்வய.63).
.

DSAL


களையறுத்தல் - ஒப்புமை - Similar