Tamil Dictionary 🔍

இசையறுத்தல்

isaiyaruthal


ஓசை வேறுபடப் பிரித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓசை வேறுபடப் பிரித்தல். இசையறுத்து உச்சரித்துக்காண்க (நன். 91, சங்கர.) To distinguish by intonation;

Tamil Lexicon


icai-y-aṟu-
v. intr. இசை+.
To distinguish by intonation;
ஓசை வேறுபடப் பிரித்தல். இசையறுத்து உச்சரித்துக்காண்க (நன். 91, சங்கர.)

DSAL


இசையறுத்தல் - ஒப்புமை - Similar